TNPSC Thervupettagam

மெட்டாவெர்ஸ் நிறுவனத்தின் வருவாய் மதிப்பீடு

November 8 , 2022 619 days 358 0
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது, அதன் 2022-23 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டின் வருவாய் குறித்த மதிப்பீடுகளை மெட்டா வெர்ஸில் வெளியிட்டது.
  • இந்தியாவின் பெருநிறுவனங்கள் வரலாற்றில் ஒரு நிறுவனம் தனது பங்குதாரர் நபர்களுடன் ஈடுபடச் செய்வதற்கு மெட்டாவெர்ஸைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மெட்டாவெர்ஸ் ஆனது, குறியீடு உருவாக்கம் சாராத மெட்டாவெர்ஸ் உருவாக்கத் தளமான GMetri உடன் இணைந்து தயாரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்