TNPSC Thervupettagam

மெட்ரோ ஐநாக்ஸ்

October 28 , 2018 2091 days 674 0
  • மும்பையின் மெட்ரோ ஐநாக்ஸ் தற்போது தெற்கு மும்பையின் மிகப்பெரிய சினிமாவாகும். மேலும் இது இந்தியாவின் முதல் மேற்தளத்தில் சூரிய மின்கருவி பதிக்கப்பட்ட முதல் சினிமாத் திரையரங்கமாகும்.
  • இது 100 சதவிகிதம் சூரிய ஒளியால் இயங்குகின்ற இரண்டு இன்சிக்னியா அரங்குகளை (INSIGNIA) வெளியிட்டு இருக்கின்றது. இந்தியாவில் சூரிய ஒளிப்புரட்சியில் இணைந்த முதல் மல்டிபிளெக்ஸ் திரையரங்கமாக இது உருவாகியிருக்கின்றது.
  • இன்சிக்னியா அரங்குகள் தனது வாழ்நாள் செயல்பாட்டு முறையின் போது 282 டன்கள் அளவிற்கு கார்பன் டை ஆக்சைடு வெளியிடுவதைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குப் பங்களிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்