TNPSC Thervupettagam

மெய்நிகர் காவல் நிலையம் - ஒடிசா

February 7 , 2020 1667 days 724 0
  • ஒடிசா காவல்துறையின் இதர 2 உருமாறும் (மாற்றத்தைக் கொண்டு வரும்) திட்டங்களுடன் ஒரு மெய்நிகர் காவல் நிலையத்தை ஒடிசா மாநில அரசு தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டங்களின் நோக்கம் அரசாங்க அலுவலகங்களுடன் மக்களின் இடையீட்டைக் குறைப்பதாகும்.
  • www.imsop.odisha.gov.in என்ற இணையதளத்தில் இருந்து மக்கள் முதல் தகவல் அறிக்கை, இறுதிப் படிவம், குறிப்பிட்ட பகுதியின் வரைபடம், விசாரணை தொடர்பான ஆவணங்களை அணுகலாம்.
  • 3 திட்டங்கள் பின்வருமாறு
    • மெய்நிகர் காவல் நிலையம்,
    • சாலை விபத்து வழக்குகள் ஆவணங்களின் தொகுப்பு மற்றும்
    • மருத்துவ சட்டக் கருத்துகள் அமைப்பு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்