TNPSC Thervupettagam

மெர்சர் குழுமத்தின் வாழ்க்கைத் தரக் குறியீடு 2023

December 19 , 2023 213 days 226 0
  • வியன்னா (ஆஸ்திரியா), சூரிச் (சுவிட்சர்லாந்து) மற்றும் வான்குவார் (கனடா) ஆகியவை இதே வரிசையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற நகரங்கள் ஆகும்.
  • இதில் ஹைதராபாத் 153வது இடத்தையும், பெங்களூரு 156வது இடத்தையும் பெற்று உள்ளது.
  • ஐதராபாத்தை அடுத்து, புனே (154) இந்தியாவில் இரண்டாவது சிறந்த ‘வாழ்க்கைத் தரம்’ கொண்ட நகரமாக உள்ளது.
  • இந்தத் தரவரிசைகளின் முந்தையப் பாதிப்பு 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நிலையில் அதில் புனே மற்றும் ஹைதராபாத் இரண்டும் 143வது இடத்தைப் பகிர்ந்து கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்