TNPSC Thervupettagam

மெர்செர் உலக ஓய்வூதியக் குறியீடு – 2021

October 22 , 2021 1130 days 581 0
  • மெர்செர் கன்சல்டிங் என்ற ஒரு நிறுவனமானது 13வது மெர்செர் உலக ஓய்வூதியக் குறியீட்டினை (2021) வெளியிட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு மெர்சர் உலக ஓய்வூதியக் குறியீடு ஆய்வில் இடம் பெற்ற 43 நாடுகளில் இந்தியா 40வது இடத்தில் உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் 39 நாடுகளில் இந்தியா 34வது இடத்தில் இருந்தது.
  • ஐஸ்லாந்து இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள்  உள்ளன.
  • இந்தியாவின் ஒட்டு மொத்தக் குறியீட்டு அமைப்பின் மதிப்பு 43.3 ஆகும்.
  • தாய்லாந்து நாட்டின் ஒட்டு மொத்தக் குறியீட்டு மதிப்பு மிகக் குறைவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்