TNPSC Thervupettagam

மெல்போர்ன் விருதுகள் 2021 – இந்தியத் திரைப்பட விருதுவிழா

August 24 , 2021 1066 days 514 0
  • சமீபத்திய மெல்போர்ன் விருதுகளின் இந்தியத் திரைப்பட விருது விழாவில் ஃபேமிலி மேன் 2 திரைப்படத்தின் நடிகர்கள் மனோஜ் பாஜ்பாயி மற்றும் சமந்தா அக்கினேனி ஆகியோர் விருதுகளை வென்றுள்ளனர்.
  • சிறந்த திரைப்படத்திற்கான விருதானது ‘சூரரைப் போற்று’ என்ற திரைப்படத்திற்கு வழங்கப் பட்டுள்ளது.
  • சிறந்த நடிகருக்கான விருதானது (திரைப்படம்) சூர்யா சிவக்குமாருக்கு (சூரரைப் போற்று) வழங்கப்பட்டது.
  • சிறந்த இயக்குனருக்கான விருதானது அனுராக் பாசு (லூடோ) என்பவருக்கு வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்