TNPSC Thervupettagam
May 29 , 2020 1516 days 656 0
  • கனடா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தைச் சேர்ந்த வானியல் துறை வல்லுநர்கள் ஒரு மேக வரைபடத்தை உருவாக்கியுள்ளனர்.
  • இது வியாழன் கோளைப் போன்று இருக்கும் வெப்பமான வெளிக்கோள்களில் எந்த வகையான மேகம் இருக்கும் என்பதைக் கணிக்க உதவ இருக்கின்றது. 
  • இந்த மேகமானது பனிப்புகை மீத்தேன் கொண்ட பனியார்ந்த நிலையிலிருந்து நீலக் கடல் நிலை கொண்டதாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்