TNPSC Thervupettagam

மேகக்கணிமை முறையில் கட்டமைக்கப்பட்ட உலகின் முதல் செயல்விளக்க செயற்கைக் கோள்

February 26 , 2023 640 days 298 0
  • இஸ்ரோவின் SSLV-D2 எனப்படும் புதிய குறு ஏவுகலத்தில் பயணம் செய்த JANUS-1 என்ற செயற்கைக் கோளானது, அதன் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது.
  • இது முழுமையாக ஓர் இந்திய நிறுவனத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான மேகக் கணிமைத் தளத்தினைப் பயன்படுத்தி கருத்துருவாக்கப்பட்ட, வடிவமைக்கப் பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோள் ஆகும்.
  • இது அன்டாரிஸ் மேகக்கணிமை மென்பொருள் தளம் மற்றும் SatOSsoftware ஆகியவற்றினைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட, மென் பொருள் மூலமாக வரையறுக்கப்பட்ட 6U தொழில்நுட்ப விளக்கச் செயற்கைக்கோள் ஆகும்.
  • JANUS-1 ஆனது வெறும் 10 மாதங்களில், இதர செயற்கைக் கோள் ஆய்வுப் பணிகளை விட 75% குறைவான செலவில் வடிவமைக்கப் பட்டுக் கட்டமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்