TNPSC Thervupettagam

மேகங்களில் நுண் நெகிழிகள்

November 24 , 2023 239 days 214 0
  • சமீபகால ஆய்வுகள் ஆனது, பெருங்கடலில் மட்டுமின்றி மழை, பனி மற்றும் மேகங்களிலும் கூட நுண் நெகிழிகள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றன.
  • தாழ்மட்ட உயரம் மற்றும் அடர்த்தியான மேகங்கள் அதிக அளவு நுண் நெகிழிகளைக் கொண்டிருந்தன.
  • இதில் பாலி எத்திலீன் டெரெப்தாலேட் (PET என அறியப்படும்), பாலிப்ரொப்பிலீன், பாலி எத்திலீன் மற்றும் பாலிஸ்டிரீன் ஆகியவை அடங்கும்.
  • இந்தத் துகள்கள் அனைத்தும் பொதுவாக செயற்கை இழைகள், ஆடைகள் மற்றும் ஜவுளிகள், அத்துடன் சரக்குப் பொதிகள் மற்றும் முகக் கவசங்கள் ஆகியவற்றில் காணப் படுகின்றன.
  • மேகங்களில் உள்ள நுண் நெகிழிகள் இப்பகுதியின் வானிலை மற்றும் பருவநிலையை பாதிக்கக் கூடும்.
  • நுண் நெகிழிகள் என்பது சுமார் ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட நெகிழித் துண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்