மேகதாது அணைத் திட்டத்திற்காக கர்நாடக அரசு சமர்ப்பித்த ஒரு விரிவானத் திட்ட அறிக்கையினை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பரிசீலிக்கக் கூடாது என்று தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளிக்கக்கூடாது எனவும் இத்தீர்மானத்தில் வலியுறுத்தப் பட்டது.