TNPSC Thervupettagam

மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிரான தீர்மானம்

March 24 , 2022 852 days 499 0
  • மேகதாது அணைத் திட்டத்திற்காக கர்நாடக அரசு சமர்ப்பித்த ஒரு விரிவானத் திட்ட அறிக்கையினை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பரிசீலிக்கக் கூடாது என்று தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளிக்கக்கூடாது எனவும் இத்தீர்மானத்தில் வலியுறுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்