TNPSC Thervupettagam

மேகாலயா ஆளில்லா விமானம் – அக்யூல்லா X2

December 1 , 2021 998 days 531 0
  • இந்தியாவிலேயே முதன்முறையாக, மேகாலயாவின் மேற்கு காசிமலை மாவட்டத்தில் உள்ள தொலைதூர ஆரம்ப சுகாதார மையங்களுக்கு மருந்துகளை வழங்குவதற்காக ஆளில்லா விமானமானது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது.
  • இந்த ஹைபிரிடு e-VTOL ஆளில்லா விமானம் மூலம் வழங்கப்பட்ட இந்தியாவின் முதல் மருந்து வழங்கீடானது 25 நிமிடத்திற்குள் 25 கி.மீ. தூரம் வரை சென்று வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்