TNPSC Thervupettagam

மேகாலயா தொழில் நிறுவனங்கள் கட்டமைப்புத் திட்டம்

April 28 , 2022 816 days 397 0
  • மேகாலயாவின் திட்டமிடல் துறையின் ஒரு முன்னெடுப்பான, “இணைய-முன்மொழிவு அமைப்பு” ஆனது, ஐக்கிய நாடுகள் விருதான 2022 ஆம் ஆண்டு தகவல் சங்கத்தின் உலக உச்சி மாநாடு (WSIS) மன்றப் பரிசுகளை வென்றுள்ளது.
  • "இணைய-முன்மொழிவு அமைப்பு" என்பது மேகாலயா தொழில் நிறுவனங்கள் கட்டமைப்புத் திட்டத்தின் (MeghEA) ஒரு பகுதியாக இருப்பதோடு அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அரசாங்கத் துறைகளிலும் உள்ள கோப்புகளின் 75 சதவீத காகிதம் சார்ந்த வேலைகளை இது நீக்குகிறது.
  • பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் சக்தியைப் பயன்படுத்தி மாநில மக்களுக்கு வேண்டிய நிர்வாகத்தையும் சேவை வழங்கலையும் மேம்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்