TNPSC Thervupettagam

மேகாலயாவின் வாங்கலா திருவிழா

November 22 , 2022 607 days 305 0
  • மேகாலயாவின் காரோ சமூகத்தினரிடையே இது மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.
  • இது கருவுறுதலிற்கான சூரியக் கடவுளான சல்ஜோங்கின் நினைவாக நடைபெறும் ஒரு அறுவடைத் திருவிழாவாகும்.
  • இது 100 பறைத் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.
  • திபெத்டோ-பர்மன் இன காரோ பழங்குடியினர், முக்கியமாக இந்திய மாநிலங்களான மேகாலயா, அஸ்ஸாம், திரிபுரா மற்றும் நாகாலாந்து மற்றும் வங்கதேசத்தின் அருகில் உள்ள பகுதிகளிலும் வாழ்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்