TNPSC Thervupettagam

மேகாலயாவில் சௌரோபோட்ஸ் டைனோசரின் எலும்புகள்

May 7 , 2021 1207 days 529 0
  • இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் அறிவியலாளர்கள் சமீபத்தில் சௌரோபோட்ஸ் (தொன்மா) டைனோசர்களின் (Sauropod dinosaurs) எலும்புகளுடைய புதை படிமங்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • இவை 100 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை.
  • இந்த டைனோசர் எலும்புகள் மேகாலயாவின் மேற்கு காசி மலைக்குன்றுகள் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • இந்தப் பகுதியில் சௌரோபோட்ஸ் டைனோசர்கள் இருந்ததற்கான புதை படிமங்கள் கண்டுபிடிக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்