October 20 , 2018
2322 days
757
- வரும் அக்டோபர் 26 அன்று மேகாலயாவில் “நீலப்புரட்சி : ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் மீன் வள மேலாண்மை” எனும் முதன்மைத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
- இந்த திட்டத்தின் துவக்கத்திற்கு பின்னர் அம்மாநிலமானது மீன் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததாக மாறும்.
Post Views:
757