January 2 , 2022
967 days
560
- தொலைதூரத்தில் உள்ள மேக்னட்டார் நியூட்ரான் நட்சத்திரத்தின் விரிவடையும் ஒரு தன்மையை அளவிடுவதில் ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக வெற்றி பெற்று உள்ளனர்.
- மேக்னட்டார் என்பது ஆற்றல் மற்றும் காந்தத்தன்மை கொண்ட ஓர் அரிய சிறு வகை நியூட்ரான் நட்சத்திரம் ஆகும்.
- பால்வெளியில் இதுவரை 30 மேக்னட்டார்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Post Views:
560