TNPSC Thervupettagam
January 2 , 2022 967 days 559 0
  • தொலைதூரத்தில் உள்ள மேக்னட்டார் நியூட்ரான் நட்சத்திரத்தின் விரிவடையும் ஒரு தன்மையை  அளவிடுவதில் ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக வெற்றி பெற்று உள்ளனர்.
  • மேக்னட்டார்  என்பது ஆற்றல் மற்றும் காந்தத்தன்மை கொண்ட  ஓர் அரிய  சிறு வகை நியூட்ரான் நட்சத்திரம் ஆகும்.
  • பால்வெளியில்  இதுவரை 30 மேக்னட்டார்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்