மைக்ரோசாப்ட் நிறுவனமானது, மேஜோரானா என்ற சுழிய நிலைத் துகள்களின் உருவாக்கத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தப் புத்தாக்கத்தினை அறிவித்துள்ளது.
அனைத்துத் துகள்களும் இவற்றுடன் தொடர்புடைய நான்கு குவாண்டம் எண்களைக் கொண்டுள்ளன.
ஒரே அமைப்பில் உள்ள எந்தவொரு இரண்டு துகள்களும் ஒரே மாதிரியான நான்கு குவாண்டம் எண்களைக் கொண்டிருக்க முடியாது.
கியுபிட் அலகுகளை மேஜோரானா ஜீரோ மோட் துகள்களாகக் கொண்டு உருவாக்கப் பட்ட குவாண்டம் கணினியானது அந்தத் துகள்களின் சில பண்புகளின் தகவலைக் கொண்டு குறியாக்கம் செய்யப்படக் கூடியது.