TNPSC Thervupettagam

மேட்டூர் அணை திறப்பு 2023

June 15 , 2023 402 days 494 0
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் மதகினைத் திறந்து வைத்தார்.
  • ஜூன் 12 ஆம் தேதியன்று அணையில் இருந்து 19வது முறையாக தண்ணீர் திறக்கப் பட்டது.
  • குறுவைப் பயிர்ச் சாகுபடிக்குத் தண்ணீர் விடுவதற்கான பாரம்பரியத் தேதி இதுவாகும்.
  • 75.95 கோடி ரூபாய் மதிப்பிலான குறுவை நெல் சாகுபடித் தொகுப்புத் திட்டம் (குறுவைப் பயிர்ச் சாகுபடித் திட்டம்) திட்டத்தினையும் முதல்வர் அவர்கள் அறிவித்தார்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பெரும் மானிய விலையில் உரங்கள் மற்றும் வேளாண் பொருட்கள் வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்