TNPSC Thervupettagam

மேட்டூர் அணை திறப்பு

May 23 , 2022 791 days 419 0
  • மே 24 ஆம் தேதியன்று, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டார்.
  • அந்த அணையின் முழுக் கொள்ளவான 120 அடியில், அதன் நீர்மட்டம் 115.35 அடியாக இருந்தது.
  • சுதந்திரம் பெற்ற பிறகு மேட்டூர் அணை மே மாதம் திறக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்