மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
March 15 , 2023
623 days
301
- 2022 ஆம் ஆண்டில் மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு (440.76 ஆயிரம் மில்லியன் கன அடி) உபரி நீர் திறக்கப் பட்டது.
- இது 1934 ஆம் ஆண்டில் இந்த அணை கட்டப்பட்டதில் இருந்து திறக்கப்பட்ட அதிக அளவு ஆகும்.
- திறந்து விடப்பட்ட உபரி நீரின் அளவு அணையின் கொள்ளளவை விட 4.7 மடங்கு அதிகமாக உள்ளது.
- கடந்த 88 ஆண்டுகளில் அந்த அணையின் மொத்த உபரி அளவு சுமார் 3,614 ஆயிரம் மில்லியன் கன அடி (tmcft) ஆகும்.
Post Views:
301