TNPSC Thervupettagam

மேதாரம் ஜத்தாரா 2022

February 18 , 2022 885 days 451 0
  • மேதாரம் ஜத்தாரா என்பது தெலுங்கானாவின் 2வது மிகப்பெரியப் பழங்குடியினச் சமூகமான கோயா பழங்குடியினரால் கொண்டாடப்படும், இந்தியாவின் 2வது மிகப் பெரிய திருவிழா (கும்ப மேளாவிற்கு அடுத்தப்படியாக) ஆகும்.
  • 1996 ஆம் ஆண்டில் ஜத்தாரா மாநிலத் திருவிழாவாக அறிவிக்கப்பட்டது.
  • இது சம்மக்கா சரளம்மா ஜத்தாரா எனவும் அழைக்கப்படுகிறது.
  • ஒரு அநியாயச் சட்டத்தை எதிர்த்து அரசர்களுக்கு எதிராக சண்டையிட்ட சம்மக்கா மற்றும் சரளம்மா ஆகிய தாய் மற்றும் மகள் ஆகியோரைக் கௌரவிக்கும் ஒரு பழங்குடியினப் பண்டிகை ஆகும்.
  • மேதாரம் என்பது எட்டூர்நகரம் (Eturnagaram) என்ற வனவிலங்குச் சரணாலயத்தில் அமைந்த ஒரு தொலைதூரப் பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்