TNPSC Thervupettagam
October 18 , 2018 2133 days 669 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான பெருமைமிகு ”விமலா வி பாய் விஷ்வா” கொங்கணி மொழி சிறந்த புத்தக விருதை, கொங்கணி மொழியில் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுப்பின் ‘பீக் அனி பீகத்’ என்ற புத்தகம் வென்றுள்ளது.
  • இந்தப் புத்தகம் மிகப் பிரபலமான எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் விமர்சகரான H.M. பேர்னல் என்பவரால் எழுதப்பட்டது.
  • H.M. பேர்னல் என்பது ஹென்றி எம் மென்டோன்கா என்பவரின் புனைப் பெயராகும்.
  • சிறந்த கவிதைக்கான விஸ்வ கொங்கணி விருனை கொச்சியைச் சேர்ந்த கொங்கணிக் கவிஞரான சரச் சந்திர ஷெனாய் தனது ‘இடம் நா மாமா’ என்ற புத்தகத்திற்காக வென்றார்.
  • விஸ்வ கொங்கணி வாழ்நாள் சாதனையாளர் விருதினை உத்தர கன்னடாவைச் சேர்ந்த விஸ்வநாத் எம் சேத் வென்றிருக்கின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்