TNPSC Thervupettagam

மேம்படுத்தப் பட்ட PAP பேனா

October 11 , 2024 78 days 121 0
  • மேம்படுத்தப் பட்ட PAP (A-PAP) பேனாவைப் பயன்படுத்தி காகித அடிப்படையிலான சாதனங்களைத் தயாரிப்பதற்கான செலவு குறைந்த நுட்பத்தை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • கனரக உலோகம் மற்றும் நைட்ரைட் ஆகியவற்றின் இரசாயனக் கண்டறிதலுக்கான இரு பரிமாண (2D) காகித அடிப்படையிலான சில சாதனங்களை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.
  • இந்தக் காகித அடிப்படையிலான சாதனங்கள் விரைவான, எளிமையான மற்றும் செலவு குறைந்த உருவாக்கம் மூலம் வேறுபடுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்