மேம்படுத்தப் பட்ட PAP (A-PAP) பேனாவைப் பயன்படுத்தி காகித அடிப்படையிலான சாதனங்களைத் தயாரிப்பதற்கான செலவு குறைந்த நுட்பத்தை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
கனரக உலோகம் மற்றும் நைட்ரைட் ஆகியவற்றின் இரசாயனக் கண்டறிதலுக்கான இரு பரிமாண (2D) காகித அடிப்படையிலான சில சாதனங்களை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.
இந்தக் காகித அடிப்படையிலான சாதனங்கள் விரைவான, எளிமையான மற்றும் செலவு குறைந்த உருவாக்கம் மூலம் வேறுபடுகின்றன.