இது உலக வங்கிக் குழுமம் மற்றும் SVRI (பாலியல் வன்புணர்வு ஆராய்ச்சி முன்னெடுப்பு - Sexual Violence Research Initiative) ஆகியவற்றினால் இணைந்து நிதியளிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றது.
“SMARTgirl சாட்லைன்” என்ற பெயரிடப்பட்ட வாட்ஸ்அப் செய்தி அனுப்புத் தளமானது இந்த விருதை வழங்குகின்றது.
இது கம்போடியா நாட்டின் ஒரு அரசு சாரா அமைப்பான “கானா மக்கள் தொகை சுகாதார ஆராய்ச்சி மையத்தை” சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழுவினால் செயல்படுத்தப் பட்டது.