TNPSC Thervupettagam

மேரா யுவ பாரத் (எனது பாரதம்)

October 17 , 2023 278 days 192 0
  • இளையோர் மேம்பாட்டிற்காக புதிய அரசாங்கத் தளத்தினை அமைக்க உள்ளதாக மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது.
  • இதற்கு ‘மேரா யுவ பாரத்’ அல்லது எனது பாரதம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்த தளமானது இளையோர்களைச் சமூகத்தில் ஒரு முதன்மைச் சமூக கண்டு பிடிப்பாளர்களாகவும், தலைவர்களாகவும் உருவாக்குவதற்கு இளையோர்களிடையே தலைமைத்துவத் திறன்களை வளர்ப்பதை ஒரு இலக்காகக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
  • 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளையோர்கள் இத்தளத்தின் மூலம் பயனடைய முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்