TNPSC Thervupettagam

மேரி கோம் - 8வது தங்கப் பதக்கம்

October 11 , 2019 1746 days 719 0
  • ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்ற எம்.சி மேரி கோம் (51 கிலோ) என்பவர் மகளிர் உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிக வெற்றிகரமான குத்துச் சண்டை வீரராக தன்னைத் தானே மிஞ்சியுள்ளார்.
  • இவர் முன் எப்போதும் இல்லாத வகையில் எட்டாவது பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
  • மூன்றாம் நிலை வீராங்கனையான மேரி கோம் கொலம்பியாவின் வலென்சியா விக்டோரியாவைத் தோற்கடித்தார்.
  • மஞ்சு ராணி (48 கிலோ), ஜமுனா போரோ (54 கிலோ) ஆகியோரும் இதில் அரையிறுதிப் போட்டியில் நுழைந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்