TNPSC Thervupettagam

மேற்கத்திய குதிரை மூளை அழற்சி வைரஸ்

April 12 , 2024 98 days 169 0
  • அர்ஜென்டினா நாட்டில் சமீபத்தில் மேற்கத்திய குதிரை மூளை அழற்சி வைரஸ் (WEEV) பாதிப்பானது மனிதர்களில் கண்டறியப்பட்டதாக அறிவித்துள்ளது.
  • அர்ஜென்டினா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் 21 பேர் மற்றும் 374 விலங்குகள் WEEV நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • WEEV என்பது அரிதான ஆனால் தீவிரமான வைரஸ் நோயாகும் என்பதோடு இது முதன்மையாக குதிரைகள் (குதிரை குடும்பம்) மற்றும் மனிதர்களைப் பாதிக்கிறது.
  • கொசுக்கள் ஆனது மனிதர்கள் மற்றும் குதிரைகளில் பாதிப்பினை உண்டாக்கும் வைரஸ்களின் காரணிகளாகச் செயல்படுகின்றன.
  • இந்த வைரஸ் டோகாவிரிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஆல்பா வைரஸ் வகையைச் சேர்ந்தது. இதில்
    • கிழக்கத்திய குதிரை மூளை அழற்சி (EEEV) மற்றும்
    • எனிசுலா குதிரை மூளை அழற்சி (VEE) வைரஸ்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்