TNPSC Thervupettagam

மேற்கு நைல் காய்ச்சல்

March 17 , 2019 1954 days 580 0
  • கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 7 வயது சிறுவனிடம் மேற்கு நைல் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இது சமீப காலத்தில் மலபார் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள ஏறக்குறைய ஒரு கண்டறிய முடியாத வகை வைரல் தொற்று ஆகும்.
  • மேற்கு நைல் காய்ச்சல் குலக்ஸ் கொசுக்களினால் பரப்பப் படுகின்றது.
  • இதன் அறிகுறிகளானது காய்ச்சல், தலைவலி, சோர்வு மற்றும் உடல் வலி, குமட்டல், வாந்தி, சில நேரங்களில் தோலில் அரிப்பு மற்றும் நிணநீர் சுரப்பிகள் வீக்கம் ஆகியவையாகும்.
  • உலக சுகாதார அமைப்பானது மேற்கு நைல் வைரஸ் என்பது பாதிக்கப்பட்ட கொசுக்கள் மனிதர்களை கடிப்பதன் மூலம் பரவுவதாக கூறியுள்ளது.
  • கொசுக்களானது நோயுற்ற பறவைகளை கடிக்கும் போது பாதிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்