TNPSC Thervupettagam

மேற்கு வங்காளத்தின் இடஒதுக்கீடு

July 8 , 2019 1841 days 549 0
  • மாநில அரசின் வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை வழங்க மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதுவரை உள்ள மொத்த இட ஒதுக்கீடு 48% ஆகும்.
  • இந்த புதிய இட ஒதுக்கீட்டிற்குப் பிறகு புதிய இட ஒதுக்கீடு 53.2% என்றளவில் இருக்கும்.
  • இதன் மூலம் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவையடுத்து 50% இட ஒதுக்கீட்டைத் தாண்டிய 4-வது மாநிலமாக மேற்கு வங்காளம் மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்