TNPSC Thervupettagam

மேற்குத் தொடர்ச்சி மலை – பச்சைப் பாம்பு

July 26 , 2019 1951 days 712 0
  • பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் “புரோகத்துல்லா ஆண்டிகுலா” என்ற ஒரு புதிய பச்சைப் பாம்பு இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.

  • இது மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியில்  மட்டுமே காணப்படும் ஒரு பழமையான இனமாகும்.
  • இது 26 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒலிகோசின் காலத்தின் போது உருவாகியதாகக் கருதப் படுகின்றது.
  • மெல்லிய உடல் மற்றும் தாவரம் போன்ற தோற்றத்தின் காரணமாக இப்பாம்புகள் இப்பெயரைப் பெறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்