TNPSC Thervupettagam

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்துப் புதிய தாவர இனங்கள்

May 27 , 2020 1517 days 579 0
  • கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு முனையின் பசுமையான வனப்பகுதிகளில் மூன்று புதிய தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • அவை பின்வருமாறு
  • மைர்டேசி அல்லது பன்னீர் கொய்யா குடும்பத்தின் யூஜீனியா ஸ்பேரோகார்பா வகை (Eugenia sphaerocarpa of the Myrtaceae or Rose apple family) - கக்காயம் பகுதியில் (கேரளா) உள்ள மலபார் வனவிலங்கு சரணாலயத்தில் காணப் படுகிறது.
  • சீத்தாப்பழத்தின்  அன்னோனேசி குடும்பத்தின் கோனியோதலாமஸ் செரிசியஸ் வகை (Goniothalamus sericeus of the Annonaceae family of custard apple) - தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வனவிலங்குச் சரணாலயத்தில் காணப் படுகிறது.  
  • மெலஸ்டோமாடேசியின் மெமசிலோன் நெர்வோசம் (Memecylon nervosum of the Melastomataceae).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்