TNPSC Thervupettagam

மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய காளான் இனங்கள்

November 3 , 2023 392 days 260 0
  • கேரளாவின் பலோடு எனுமிடத்தில் தேன்-மஞ்சள் நிற ‘தொப்பி’ உடைய சிறிய, உடையக் கூடிய தோற்றமுடைய காளான் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த கண்டுபிடிப்பு ஆனது அந்தப் பிராந்தியத்தின் பூஞ்சை பன்முகத்தன்மை பற்றிய ஆய்வுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது.
  • தோற்றத்தில் மிகவும் அழகாக இருக்கும் இந்தப் புதிய இனத்திற்கு கேன்டொல்லியோமைசிஸ் அல்போஸ்குவாமோசஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • கேரளாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பூஞ்சைகள் நிறைந்துள்ளன.
  • அவற்றில் பல அப்பகுதியில் மட்டுமே காணப்படுபவை என்று கூறலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்