TNPSC Thervupettagam

மை சர்கிள் (My Circle) செயலி

April 16 , 2019 1921 days 657 0
  • பெண்களின் பாதுகாப்பிற்கு உதவுவதற்காக FICCI மகளிர் அமைப்புடன் (FLO - FICCI Ladies Organisation) இணைந்து பாரதி ஏர்டெல் நிறுவனத்தால் மை சர்கிள் என்ற செயலியானது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
  • இந்தச் செயலியானது அவசர கால சூழ்நிலைகளின் போது, இடத்தைக் குறிப்பிட்டுக் காட்டும் வசதியுடன் பெண்கள் தங்களது குடும்பம் அல்லது நண்பர்களுக்கு SOS எச்சரிக்கையை அனுப்ப அனுமதிக்கிறது. இது ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எச்சரிக்கையை அனுப்ப அனுமதிக்கிறது.
  • இந்தச் செயலியானது ஏர்டெல் மற்றும் ஏர்டெல் அல்லாதது ஆகிய இரண்டு தொலைத் தொடர்பு சேவை அமைப்புடன் உள்ள தொலைபேசிகளில் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்