TNPSC Thervupettagam

மைக்கேலேஞ்சலோவின் தாவீது சிற்பத்தின் மாண்பு

April 11 , 2024 99 days 182 0
  • 1504 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்ட கலைஞர் மைக்கேலேஞ்சலோவின் தாவீது சிற்பமானது இத்தாலிய மறுமலர்ச்சிக் கலையின் மிகவும் வெகு பிரபலமான அடையாளங்களில் ஒன்றாகும்.
  • கோலியாத்தை எதிர்த்துப் போரிட்டு தோற்கடித்த இளம் ஆநிறை மேய்ப்பரான தாவீது என்ற வேதாகமப் பாத்திரத்தினை இந்தச் சிலை சித்தரிக்கிறது.
  • மைக்கேலேஞ்சலோவின் தாவீது போன்ற புகழ்பெற்ற பல்வேறு கலைப்படைப்புகளின் படங்களை அங்கீகரிக்கப்படாத வணிகப் பயன்பாட்டிற்கு என்று பயன்படுத்துவதை எதிர்த்துப் போராடுவதற்காக வேண்டி அதிகாரிகள் பல கலாச்சாரப் பாரம்பரியப் பாதுகாப்பு விதிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
  • இந்தச் சிலையின் நிர்வாணத்தை மையமாக வைத்து அல்லது அதை அவமரியாதை செய்யும் வகையில் சித்தரிக்கும் தாவீது படங்களைக் கொண்ட வணிகப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக அருங்காட்சியகம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
  • இந்த சிலையின் கலை ஒருமைப்பாடு மற்றும் மாண்பினைப் பாதுகாப்பதும், அதன் புகைப் படமானது அற்பமானதாகவோ அல்லது தகாத முறையில் பயன்படுத்தப் படுவதையோ உறுதிப்படுத்துவதும் இதன் குறிக்கோள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்