மைக்கேல் தேபப்ரதா பத்ரா குழு
August 21 , 2024
94 days
153
- இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது துணை ஆளுநர் மைக்கேல் தேபப்ரதா பத்ரா என்பவர் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
- இந்தக் குழுவின் நோக்கம் ஆனது,
- உலகளாவியத் தரநிலைகள்/சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து வெளியிடும் புள்ளி விவரங்களைத் தரநிலைப்படுத்துதல்;
- அத்தகைய வரையறைகள் எதுவும் பின்பற்றப்படாத பிற வழக்கமான தரவுகளின் தரத்தை ஆய்வு செய்தல் (எ.கா., தேசிய முன்னுரிமை மிக்க துறைகள்); மற்றும்
- மேலும் தரவு சீரமைப்பிற்கான ஒரு நோக்கம் குறித்த வழிகாட்டுதலை வழங்குதல் ஆகியனவாகும்.
Post Views:
153