May 2 , 2020
1671 days
694
- அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமானது கோவிட் – 19 தொற்றிற்கு எதிராக தொழுநோய் எதிர்ப்பு மருந்துச் சோதனைகளைத் தொடங்கியுள்ளது.
- இந்த மருந்துச் சோதனையானது மைக்கோபாக்டீரியம் MW என்பதின் உதவியுடன் மேற்கொள்ளப் படுகின்றது.
- இது வெப்பத்தின் மூலம் அழிக்கப்பட்ட ஒரு பாக்டீரியா ஆகும்.
Post Views:
694