TNPSC Thervupettagam
May 2 , 2020 1543 days 638 0
  • அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமானது கோவிட் – 19 தொற்றிற்கு எதிராக தொழுநோய் எதிர்ப்பு மருந்துச் சோதனைகளைத் தொடங்கியுள்ளது.
  • இந்த மருந்துச் சோதனையானது மைக்கோபாக்டீரியம் MW என்பதின் உதவியுடன் மேற்கொள்ளப் படுகின்றது.
  • இது வெப்பத்தின் மூலம் அழிக்கப்பட்ட ஒரு பாக்டீரியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்