TNPSC Thervupettagam

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் VASA-1

April 30 , 2024 209 days 186 0
  • மைக்ரோசாப்ட் நிறுவனமானது, சமீபத்தில் VASA-1 என்ற புதிய புகைப்படங்களில் இருந்து ஒளிப்படக்காட்சியினை உருவாக்கும் மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஒரு செயற்கை நுண்ணறிவு மாதிரியான VASA-1, 'கேட்பொலியினால் இயங்கும் உயிர் உள்ளவை போன்ற பேசும் முகங்களை நிகழ்நேரத்தில் உருவாக்குகிறது'.
  • VAS’ என்பது காட்சி தாக்கத் திறன் (visual affective skill) என்பதைக் குறிக்கிறது.
  • இந்த செயற்கை நுண்ணறிவு மாதிரியானது பயிற்சி வழங்கீட்டு தரவுத் தொகுப்பில் இல்லாதப் புகைப்படங்கள் மற்றும் கேட்பொலி உள்ளீடுகளின் பல்வேறு வகைகளை கையாளும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்