TNPSC Thervupettagam

மைக்ரோசாப்ட் - மஜோரானா 1

February 22 , 2025 10 hrs 0 min 14 0
  • மைக்ரோசாப்ட் நிறுவனமானது, இதற்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டதை விட நம்பகமான மற்றும் அளவிடக் கூடிய குவிட்ஸ்களை கொண்ட மஜோரானா 1 எனப் படும் குவாண்டம் சில்லினை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
  • குவிட்ஸ் என்பவை துளிம / குவாண்டம் கணினிகளின் கட்டமைப்புத் தொகுதிகள் ஆகும்.
  • மஜோரானா 1 என்பது எட்டு-குவிட் அளவிலான சில்லு ஆகும் என்பதோடு  இது கூகிள் நிறுவனத்தின் வில்லோ (106-குவிட் சிப்) மற்றும் IBM நிறுவனத்தின் R2 ஹெரான் (156-குவிட் சில்லு) போன்ற அதன் போட்டி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட குவாண்டம் சில்லுகளுடன் ஒப்பிடும் போது ஆற்றல் மிக்கதாக இருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்