TNPSC Thervupettagam
October 3 , 2019 1761 days 786 0
  • பத்து நாள் நடைபெறும் மைசூரு தசரா திருவிழாவானது  கர்நாடகாவில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
  • விழாக்கள் மற்றும் ஒரு பெரிய ஊர்வலம் ஆகியவற்றிற்குப் பாரம்பரியமாக மைசூரு மன்னர் தலைமை தாங்குகிறார்.
  • இந்த விழாவில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெறும்.
  • மைசூரின் முன்னாள் ஆட்சியாளரான ஜெயசாமராஜ உடையாரின் பிறந்த நூற்றாண்டு விழாவும் இந்த ஆண்டின் தசரா விழாவில் சேர்க்கப் பட்டுள்ளது.
  • மைசூருவில் நடந்த தசரா திருவிழா ஆனது 2010 ஆம் ஆண்டில் தனது 400வது ஆண்டு நிறைவு விழாவை நிறைவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்