TNPSC Thervupettagam

மைசூர் மற்றும் சென்னைக்கு இடையேயான 1892 ஒப்பந்தம்

July 31 , 2021 1120 days 506 0
  • ஆறுகளின் குறுக்கே புதிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து மைசூர் மற்றும் மதராஸ் மாநிலங்களுக்கிடையே (தற்போதைய கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு) 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
  • இதன் படி, ஒரு புதிய நீர்த்தேக்கம் அல்லது ஒரு அணையை மைசூரு அரசு கட்ட விரும்பினால், அதன் முழுத் திட்டத்தையும் சென்னை அரசுக்கு அனுப்பி அதன் ஒப்புதலைப் பணி தொடங்குவதற்கு முன்பே பெற வேண்டும்.
  • அதே சமயம், னது உரிமையைப் பாதுகாப்பதற்குத் தவிர வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒப்புதல் அளிக்க சென்னை அரசு மறுக்கக் கூடாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்