TNPSC Thervupettagam

மைட்டோகாண்ட்ரியல் காக்ஸியெல்லா எதிர்வினையாக்கிகள்

April 5 , 2024 234 days 224 0
  • மைட்டோகாண்ட்ரியல் (உயிரணு ஆற்றல் நுண்ணுறுப்பு) காக்ஸியெல்லா எதிர் வினையாக்கிகள்F (MceF) என்று பெயரிடப்பட்ட இதுவரை அடையாளம் காணப்படாத புரதத்தை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
  • இது செல்களுக்குள்ளான கிராம்-நெகட்டிவ் பாக்டீரியம் காக்ஸியெல்லா பர்னெட்டியால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஆக்ஸிஜனேற்றப் புரதமாகும்.
  • MceF அதிகளவில் பாக்டீரியாக்களைக் கொண்டிருந்தாலும் மனித உயிரணு ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் உள்ளது.
  • கோக்ஸியெல்லா பர்னெட்டி ஆனது மைட்டோகாண்ட்ரியாவில் குளுதாதயோன் பெராக்சிடேஸ் 4 (GPX4) உடன் தொடர்பு கொண்டு MceF புரதத்தினை வெளியிடுகிறது.
  • இந்தத் தொடர்பானது மைட்டோகாண்ட்ரியல் செயல்பாட்டை மேம்படுத்தி, பாலூட்டிகளின் உயிரணுக்களில் நோய்க்கிருமி நகலெடுப்புடன் தொடர்புடைய உயிரணு சேதம் மற்றும் உயிரணு இறப்பைத் தடுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்