TNPSC Thervupettagam

மைத்ரி சேது பாலம்

January 7 , 2021 1345 days 684 0
  • இது ஃபெனி ஆற்றின் மேல் அமைக்கப்பட்ட ஒரு பாலமாகும்.
  • இது தெற்கு திரிபுராவை வங்கதேசத்தின் ராம்கருடன் இணைக்கிறது.
  • இது வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்திற்கு அணுகும் வசதியினை வழங்க இருக்கிறது.
  • தற்போது, வடகிழக்கு மாநிலங்களுக்கு கடலை அணுகுவதற்கான ஒரே வர்த்தக இடம் மேற்கு வங்கத்தின் ஹால்தியா துறைமுகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்