மைய வங்கிகள் மற்றும் மேற்பார்வையாளர்களின் அமைப்பு
December 21 , 2020
1359 days
501
- அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியானது காலநிலை மாற்ற அபாயத்தின் மீது கவனம் செலுத்தும் சர்வதேச மத்திய வங்கிகள் குழுவில் இணைந்துள்ளது.
- இந்திய ரிசர்வ் வங்கியைத் தவிர்த்து இதுவரை மைய வங்கிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் என்ற அமைப்பின் உறுப்பினராக இல்லாத ஒரே உலக மைய வங்கி இதுவாகும்.
Post Views:
501