மையப்படுத்தப்பட்ட தகவல் மேலாண்மை அமைப்பு
July 11 , 2023
502 days
319
- இந்திய ரிசர்வ் வங்கியானது, மையப்படுத்தப்பட்ட தகவல் மேலாண்மை அமைப்பினை (CIMS) அறிமுகம் செய்து அதன் தகவல் மேலாண்மை கட்டமைப்பினை மேம்படுத்தியுள்ளது.
- இது மிகப்பெரிய அளவிலான தரவு உள்ளீடு, திரட்டுதல், பகுப்பாய்வு, பொதுப் பரவல் மற்றும் தரவு ஆளுகை ஆகியவற்றைக் கையாளும்.
- மாபெரும் தரவு அமைப்பினை மேலாண்மை செய்வதற்கு ஒரு அதிநவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த அமைப்பு ஆனது ஒரு தளமாகச் செயல்படும்.
Post Views:
319