மையப்படுத்தப்பட்ட தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு (CIMS - Centralised Information and Management System)
October 3 , 2018
2246 days
700
- ரிசர்வ் வங்கியானது மையப்படுத்தப்பட்ட தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பை செயல்படுத்த ஐந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தேர்வு செய்துள்ளது.
- CIMS ஆனது 130 நிறுவனங்கள் அல்லது வங்கிகளில் இருந்து தடையற்ற தரவுகளை சேகரிப்பதோடு பெருந்தரவு பகுப்பாய்வுகளையும் வழங்குகிறது.
- 5 நிறுவனங்களாவன
- இன்போசிஸ்
- டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்
- கேப்ஜெமினி டெக்னாலஜி சர்வீசஸ் இண்டியா
- ஐபிஎம் இந்தியா
- லார்சன் & ட்யூப்ரோ இன்ஃபோடெக்
Post Views:
700