TNPSC Thervupettagam

மையப்படுத்தப்பட்ட தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு (CIMS - Centralised Information and Management System)

October 3 , 2018 2117 days 641 0
  • ரிசர்வ் வங்கியானது மையப்படுத்தப்பட்ட தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பை செயல்படுத்த ஐந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தேர்வு செய்துள்ளது.
  • CIMS ஆனது 130 நிறுவனங்கள் அல்லது வங்கிகளில் இருந்து தடையற்ற தரவுகளை சேகரிப்பதோடு பெருந்தரவு பகுப்பாய்வுகளையும் வழங்குகிறது.
  • 5 நிறுவனங்களாவன
    • இன்போசிஸ்
    • டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்
    • கேப்ஜெமினி டெக்னாலஜி சர்வீசஸ் இண்டியா
    • ஐபிஎம் இந்தியா
    • லார்சன் & ட்யூப்ரோ இன்ஃபோடெக்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்